லாகூர் : ஐசிசி சம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கியுள்ள நிலையில், தொடரில் விளையாடும் அணிகள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆஸ்ரேலியா அணி வீரர்கள் தீவிரமான வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்களுடைய முதல்போட்டியில் ஆஸ்ரேலியா இங்கிலாந்து அணியை வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி லாகூர் கடாஃபி மைதானத்தில் வைத்து எதிர்கொள்ளவிருக்கிறார்கள். எனவே, தீவிரமான பயிற்சியில் வீரர்கள் இருக்கும் நிலையில் வலைப்பயிற்சியின் போது சக வீரர்களை இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஸ்டீவ் ஸ்மித் மேஜிக் ஒன்றை […]