Tag: ENFIELD 500

ராயல் தோரனையில் ரோட்டில் செல்ல வருகிறது….!!!! புதிய ரக என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்…!!!!

ராயல் என்ஃபீல்டு  ரக இருசக்கர வாகனங்கள் புதிய  வடிவத்தில் புதிய வசதிகளுடன்  இந்தியாவில் புதிதாக அறிமுகமாக உள்ளனர்.இதில்  ராயல் என்ஃபீல்டு தன்டர்பேர்டு 500எக்ஸ்  ரக  இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் தற்போது வெளியிடப்பட்டது. இந்த புதிய தன்டர்பேர்டு 500 எக்ஸ் ஏ.பி.எசின்  விலை ரூ.2.13 லட்சம்  [இந்த விலை டெல்லியில் உள்ள எக்ஸ்-ஷோரூம் நிலவரப்படி]  என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இது இந்தியாவின் அனைத்து ராயல் என்ஃபீல்டு விற்பனையகங்களிலும் தற்போது முன்பதிவு தொடங்கியிருக்கும் நிலையில், புதிய தன்டர்பேர்டு 500 எக்ஸ் இந்த […]

automobile 5 Min Read
Default Image