Tag: endyourkashtangal

“தி லாஸ்ட் கஸ்டமர்” பாலியல் தொழிலாளி தொடர்பான படத்தில் நடிக்கும் பிக்பாஸ் அபிராமி..!!

தி லாஸ்ட் கஸ்டமர் என்ற பாலியல் தொழிலாளி தொடர்பான படத்தில் பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற அபிராமி வெங்கடாச்சலம் நடிக்கவுள்ளார்.  நடிகை அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர். அதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது படங்களில் மட்டும் நடித்து வராமல் சில வெப் சீரியஸில் நடித்துவருகிறார். இந்த நிலையில் தற்போது இயக்குனர் ஷேப் நேபாஜி இயக்கத்தில் ஒரு […]

endyourkashtangal 3 Min Read
Default Image