நடிகை எமி ஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மதராசபட்டணம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்த நிலையில், தான் குழந்தை பெற்ற பின்பு தான் கல்யாணம் செய்து கொள்வேன் என கூறியிருந்தார். இதனையடுத்து இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், தனக்கு ஆண் குழந்தை […]