Tag: emptyliquorbottles

#BREAKING: காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் – அக்.11 ல் உத்தரவு

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தொடர்பான வழக்கில் அக்.11-ல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் அக்.11-ல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அமர்வு அக்.11-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கிறது. காலி மதுபாட்டிலைகளை திரும்பப்பெறும் திட்டத்தை எப்படி அமல்படுத்தலாம் பரிசீலித்து அறிக்கை அளிக்கப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழக […]

#Chennai 5 Min Read
Default Image