Tag: Empowerment

பிரதமர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது- ராமதாஸ்

பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பிரதமர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது  என ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய கூட்டமைப்பு தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு விழாவில்,ரூ.75 நாணயத்தை பிரதமா் மோடி  வெளியிட்டாா். அந்த நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், நாட்டில் பெண்களின் திருமண வயதை நிா்ணயிப்பது தொடா்பாக  பல விதமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.இது தொடர்பாக  ஆராய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்தக் குழுவின் அறிக்கையின் நிலை என்ன என்று விளக்கம் கேட்டு, […]

#PMModi 4 Min Read
Default Image