Tag: EMPLOYMENT AND TRAINING

இனி கவலைவேண்டாம் – 10-ம் வகுப்பு முடித்து, 11-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு!

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் முக்கிய அறிவிப்பு. இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கொ.வீர ராகவ ராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக இத்துறையின் இணையதளமான https://tnvelaivaaippu.gov.in -ல் பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்துச் செலவு, நேரம், […]

10th pass students 6 Min Read
Default Image