Tag: employment

டிப்ளமோ, ஐடிஐ முடித்திருந்தால் சூப்பர்வைசர் – அலுவலக உதவியாளர் வேலை.!

SPMCIL: செக்யூரிட்டி பிரிண்டிங் மற்றும் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL) மத்தியப் பிரதேசத்தின் ஹோசங்காபாத் நகரத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில்  காலியாக உள்ள 96 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவன நிறுவனமாகும். இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான SPMCIL என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி கடந்த 15-03-2024 அன்று முதல் […]

employment 4 Min Read
SPMCIL Recruitment 2024

தமிழர்களுக்கு 80% வேலை தர சட்டம் இயற்றுங்க – பாமக தலைவர்

தனியார் நிறுவனங்கள் அளிக்கும் உத்தரவாதமற்ற உறுதிமொழிகளை நம்பிக் கொண்டிருக்க வேண்டியதில்லை என பாமக தலைவர் ட்வீட். தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது பதிவில், ஓசூர் அருகே அமைக்கப்பட்டு வரும் டாட்டா எலெக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் வெளிமாநிலத்தவருக்கு குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்தவருக்கு அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. இது குறித்த டாட்டா நிறுவனத்தின் விளக்கம் நிறைவளிக்கவில்லை. டாட்டா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் மொத்தமுள்ள வேலைவாய்ப்புகள் […]

#AnbumaniRamadoss 4 Min Read
Default Image

பேராசிரியர்கள் தேவை.. ஜூன் 18க்குள் விண்ணப்பிக்கலாம் – எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி அறிவிப்பு

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 21 துறைகளில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவை என அறிவிப்பு. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுரியில் 21 துறைகளில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவைப்படுகின்றனர். அதன்படி, ENT, Anatomy, Biochemistry, General Surgery உள்ளிட்ட 21 துறைகளில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இதில், 20 […]

AIIMS 3 Min Read
Default Image

அசத்தல்…இனி இவர்களுக்கும் பணி;4 மணி நேர வேலை;முழு ஊதியம் – தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் தேசிய அளவில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கும் தனித்துவமான வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் 4 மணிநேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.குறிப்பாக,வேலை கோரும் தகுதியுடைய அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நீல நிற வேலை அட்டை வழங்கப்படுவதுடன் அவர்களுக்கு 2 […]

#TNGovt 3 Min Read
Default Image

வேலை வாய்ப்பிற்காக காத்திருப்போர் பட்டியல் – தமிழ்நாடு அரசு வெளியீடு

தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள், வேலைக்காக தங்கள் சான்றிதழ்களை, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில், தமிழகம் முழுவதும் 76 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள பட்டியலில், 2022-04-30 வரை வேலை வாய்ப்பிற்காக பதிவுதாரர்களது விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, அரசு வேலைக்காக பதிவு செய்யப்பட்டவர்களில் ஆண்கள் 35,67,000 பேர், பெண்கள் 40,67,820 பேர், மூன்றாம் பாலினம் […]

#TNGovt 2 Min Read
Default Image

தனியார் துறை வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு – கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்!

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும் என பேரவையில் தகவல். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது, இந்த துறைகள் சார்ந்த விளக்க குறிப்பு மற்றும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பப்படும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகிறார்கள். இந்த நிலையில், சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் […]

#CentralGovt 3 Min Read
Default Image

தமிழ்நாடு அஞ்சல்துறை 2021: வேலைவாய்ப்பு..!

தமிழ்நாடு அஞ்சல்துறை 2021 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது.  இந்திய அஞ்சல்துறையில், தமிழ்நாடு தபால் வட்டத்தில் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (எம்டிஎஸ்) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி கிடையாது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை 06.12.2021 அன்று அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (எம்டிஎஸ்) பதவிக்கு தேவையான காலியிடங்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும். வயது வரம்பு: […]

employment 4 Min Read
Default Image

போலி சான்றிதழ்கள் மூலம் வேலை வாய்ப்பு பெற்ற 36 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு…!

அசாமில் போலி சான்றிதழ்கள் மூலம் வேலை வாய்ப்பு பெற்ற 36 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் வேலை பெறுவதற்கு சில ஆசிரியர்கள் போலியான  TET தகுதி  சான்றிதழை சமர்ப்பித்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் பணியில் உள்ள ஆசிரியர்களின் தகுதி சான்றிதழ்களை முறையாக விசாரிக்குமாறு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இதன் அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள  ஆசிரியர்களின் தகுதி சான்றிதழ் சோதனை செய்யப்பட்டுள்ளது. பின் அசாமில் உள்ள […]

Case registered 3 Min Read
Default Image

HCL-ல் வேலைவாய்ப்பு..! B.Tech / B.E படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

HCL-இல் காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பை தற்போது அறிவித்துள்ளது. HCL டெக்னாலஜிஸ் அசோசியேட் கன்சல்டன்ட், கன்சல்டன்ட், டெக்னிகல் ஸ்பெஷலிஸ்ட், லீட் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்களை பணியமர்த்துவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பில் ஆர்வமுள்ள அனைத்து வேட்பாளர்களும் இங்கிருந்து நேரடியாக விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, அனுபவ விவரங்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு ஆகியவற்றை தெரிந்துகொள்ளுங்கள். தகுதி  இணை ஆலோசகர்/ ஆலோசகர்/ முன்னணி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech, BE அல்லது B.Tech (Hons) முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய […]

employment 4 Min Read
Default Image

இந்திய அஞ்சல்துறையில் ஆட்சேர்ப்பு.., 260க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்.., கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு மட்டுமே..!

இந்திய அஞ்சல்துறையில் ஜிடிஎஸ்-ல் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிளை தபால்காரர் (பிபிஎம்), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ஏபிபிஎம்) மற்றும் தக் சேவக் காலியிடங்களுக்கு கிராமின் தக் சேவாக்களுக்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. நீங்கள் அதற்கு தகுதியானவராக இருந்தால், இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் உங்களது போர்ட்டலில் https://indiapost.gov.in அல்லது https://appost.in/gdsonline மூலம் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் 30.09.2021 முதல் 29.10.2021 வரை நீங்கள் பதிவு செய்யலாம். […]

employment 8 Min Read
Default Image

தேசிய நீர் மின்சக்தி கழகத்தில்(NHPC) 173 காலிப்பணியிடங்கள்..!

தேசிய நீர் மின்சக்தி கழகத்தில் 173 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய நீர் மின்சக்தி கழகத்தில் (NHPC) 173 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் சீனியர் மெடிக்கல் ஆபீசர், அசிஸ்டன்ட் ராஜ்பாஷா ஆபீசர், ஜூனியர் என்ஜினீயர் மற்றும் சீனியர் அக்கவுண்டண்ட் பணியிடங்கள் காலியாக உள்ளது. கல்வித் தகுதி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/ நிறுவனத்தில் தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ/ MBBS/ CA/ CMA/ முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு எஸ்எம்ஓ: 33 ஆண்டுகள். […]

employment 3 Min Read
Default Image

அதிர்ச்சி..தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பில் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள்;ரயில்வே உத்தரவை ரத்து செய்க – எம்பி சு.வெங்கடேசன் கடிதம்..!

சென்னை தேர்வு வாரியத்தின் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களை தெற்கு ரயில்வே காலி இடங்களுக்கு நியமிக்க வேண்டும் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட ஐம்பத்தி நான்கு விண்ணப்பதாரர்களை தெற்கு ரயில்வே பணிகளுக்கு நியமித்த இந்திய ரயில்வேயின் உத்தரவை ரயில்வே அமைச்சர்  ரத்து செய்ய வேண்டும் என்று எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கும் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கும் கடிதம் […]

employment 9 Min Read
Default Image

ஐடி நிபுணர்களுக்கான வேலைவாய்ப்புகள் இந்தியாவில் கிட்டத்தட்ட 400% அதிகரிப்பு…!

ஐடி நிபுணர்களுக்கான வேலைவாய்ப்புகள் இந்தியாவில் கிட்டத்தட்ட 400% அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள வணிகங்கள் அனைத்திற்கும் முன்னுரிமையாக இருப்பதால், இந்தியாவில் ஐடி நிபுணர்களுக்கான வேலைவாய்ப்புகள் தற்பொழுது கிட்டத்தட்ட 400% அதிகரித்துள்ளதாக ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கிளவுட் உள்கட்டமைப்பு தொழில்நுட்ப டெவலப்பர்கள், முழு ஸ்டாக் டெவலப்பர்கள், ரியாக்ட் ஜேஎஸ் டெவலப்பர்கள், ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் மற்றும் கோண ஜேஎஸ் டெவலப்பர்கள் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட தொழிலாளர்களுக்கான தேவை கடந்தாண்டு அதிகளவில் இருந்தது தான் […]

employment 3 Min Read
Default Image

#Breaking:தமிழகத்தில் 22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு – முதல்வரின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 22 ஆயிரம் பேருக்கு வேலை தரும் வகையில்,2 தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக 16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி தொடங்கியது.இந்த கூட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் உரையாற்றி தொடங்கி வைத்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து, இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து […]

2 factories 3 Min Read
Default Image

இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் வேலை வாய்ப்பா? வைகோ கண்டனம்.!

இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் வேலை வாய்ப்பா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நல்வாழ்வுத் துறையின் ஸ்வஸ்த ஏவம் ஜன் கல்யாண் சன்ஸ்தான் என்ற கிளை அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பில் இந்தியா முழுவதுமான கிராமப்புறங்களுக்கு தேவையான நல்வாழ்வு பணிகளையும் அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் அக்டோபர் 8 முதல் 24 ஆம் தேதி […]

#Vaiko 5 Min Read
Default Image

இன்று முதல் வாய்ப்பு – வேலை வாய்ப்புதுறை அறிவிப்பு!

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இன்று முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம் என்று வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவித்துள்ளது தமிழகம் முழுவதும் 10வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு இன்று முதல் நவ.,6ந்தேதி வரை நடைபெறும் என்று வேலைவாய்ப்பு பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே ஆன்-லைனில் பதிவி செய்து கொள்ளலாம் என்றும் வேலைவாய்ப்பில் பதிவு செய்ய ஆதார், பான் கார்டு, குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிக்கான அடையாட அட்டை ஆகியற்றில் ஏதேனும் […]

announcement 2 Min Read
Default Image

ஒடிசாவில் ரூ.1,260 கோடியில் கட்டப்பட்ட ஐஐடி – இளைஞர்களுக்கு அர்ப்பணிப்பு..!!

ஒடிசாவில் ஆயிரத்து 260 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள ஐஐடியை புவனேஸ்வர் இளைஞர்களுக்காக அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் குர்தாவில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ஒடிசாவில் அமைக்கப்பட்டுள்ள ஐஐடி, இளைஞர்களுடைய கனவுகளின் இடமாக மட்டுமில்லாமல், வேலைவாய்ப்பை உருவாக்கும் இடமாகவும் அமையும் என்றார். தற்போது பாஜக ஆட்சிக்காலத்தில், ஒடிசா பெண்கள் முன்னேற்றத்துக்காக 35 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்மூலம் தற்போது 70 சதவீத ஒடிசா இல்லங்களில் இந்த […]

#BJP 2 Min Read
Default Image

” 1,199 பேருக்கு அரசு வேலை ” விண்ணப்பித்துவிட்டீர்களா..?

தமிழக அரசு TNPSC வாயிலாக அரசு வேலைக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து வருகின்றது.அந்தவகையில் சமூக பாதுகாப்பு துறை , உதவி தொழிலாளர் நலத்துறை அதிகாரி , சார் பதிவாளர் ஆகிய வேலைக்கான குரூப் டூ வகையை சேர்ந்த 1199 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் அதாவது செப்ட்ம்பர் 9ஆம் தேதி கடைசி நாளாகும்.விண்ணப்பித்து விட்டு தேர்வு கட்டணத்தை இந்தியன் வங்கி அல்லது பாரத ஸ்டேட் […]

employment 2 Min Read
Default Image

” அரசு வேலைக்கு செல்ல ” போட்டி தேர்வுக்கு தயாராக பயிற்சி வகுப்பு..!!

ஐ.பி.பி.எஸ். நடத்தும் வங்கி அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. திருச்செந்தூர், இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பி.பி.எஸ்.) நடத்தும் வங்கி அதிகாரி பணிக்கான எழுத்துத் தேர்வு அடுத்த மாதம் (அக்டோபர்) 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறமென தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கான விண்ணப்பம் இணையத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சூழலில் இத்தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க இன்று (செவ்வாய்கிழமை) கடைசி நாள் ஆகும்.மேலும் […]

#Thoothukudi 6 Min Read
Default Image

தொழிற்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் வைக்க வலியுறுத்தல்..,

தேசிய துப்புரவு தொழிலாளர் மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மானி நேற்று வேலூரில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கோயம்புத்தூர், கன்னியாகுமரி, சென்னை, கிருஷ்ணகிரி என 5 மாவட்டங்களில் முன்மாதிரி திட்டம் தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் துப்புரவு தொழிலாளருக்கு மாத ஊதியம் ரூ.15 ஆயிரம், குடியிருப்பு, சுகாதாரம், காப்பீடு, குழந்தைகளின் கல்வி போன்ற அடிப்படை தேவைகளை மேற்கொள்வதாகும். இந்த திட்டம் வரும் 2020ம் ஆண்டு நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைவாக காட்டி மோசடி […]

camera 2 Min Read
Default Image