Tag: employee

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது – தமிழக அரசு!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. குறிப்பாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் மார்ச் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், இதற்கு பதிலடியாக தமிழ்நாடு அரசு ஒரு அதிரடி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு அந்த நாளுக்கான ஊதியம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட […]

#Protest 6 Min Read
Govt Employees - Protest

20 ஆண்டுகளுக்கு பின் காதலிக்கும் பொழுது சந்தித்த உணவகத்திற்கு சென்று 14.56 லட்சத்தை டிப்ஸாக கொடுத்த தம்பதி!

தங்கள் காதலிக்கும் பொழுது சந்தித்து கொண்ட உணவகத்திற்கு 20 வருடங்களுக்கு பின் சென்ற தம்பதிகள் ஹோட்டல் ஊழியருக்கு 14,56,000 ரூபாயை டிப்ஸாக கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர். அமெரிக்கா சிகாகோவில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வந்திருந்த தம்பதிகள்  பரிமாறிய உணவாக ஊழியருக்கு டிப்ஸாக 14,56,000 ரூபாயை கொடுத்துள்ளனர். ஆடம்பரமான உணவகத்திற்கு செல்லும் பொழுது பலர் உணவாக ஊழியர்களுக்கு டிப்ஸ் கொடுப்பது வழக்கம். ஆனால், குறைந்த அளவு தொகையை தான் கொடுப்பார்கள். ஆனால், இந்த தம்பதியினரின் லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததும் […]

employee 3 Min Read
Default Image

பொம்பள நீ? நேரில வந்தேன்.. சுடுகாடு தான்-துணை_கலெக்டர்க்கு மிரட்டல்!என்னனு சொல்றது???

ஆபிஸை சுடுகாடாக்கி விடுவேன் துணை ஆட்சியர்க்கு மிரட்டல் விடுத்த ஊழியரின்  ஆடியோ வாட்ஸ் ஆப்-பில் தீயாக பரவி வருகிறது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர்க்கு வருவாய் ஆய்வாளர் செல்போனில் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகம் இயங்குகிறது.இவ்வலுவலகத்தில் துணை ஆட்சியராக சாந்தி என்பவர் பணியாற்றுகிறார். தாலுக அலுவலகங்கள்  ஒவ்வொரு மாதம் 5ந்தேதிக்குள் கணக்கு விவரங்களை எல்லாம் சமர்பிக்க வேண்டும் […]

Arthanari 5 Min Read
Default Image

74 ஊழியர்களை நீக்கிய பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்.! காரணம்.?

போலி பட்டம் மற்றும் சில முறைகேடுகளில் ஈடுபட்ட 74 ஊழியர்களை நீக்கியது பாக்கிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ். பாக்கிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் சில முறைகேடுகளில் ஈடுபட்ட 74 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக நேற்று தெரிவித்தது . 74 விமான ஊழியர்கள் போலி பட்டம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் என பிற முறைகேடுகளில் ஈடுபட்டதால் பாக்கிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் இவர்களை நீக்கியுள்ளதாக நேற்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. இப்போது, ​​கடந்த மூன்று மாதங்களில் விமானத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 177 […]

employee 2 Min Read
Default Image