சமூக வலைதளமான வாட்ஸ் அப் , ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற வலைதளங்களில் பயனாளர்கள் அதிகமாக எமோஜியை பயன்படுத்தப்படுகின்றன. காரணம் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளில் கூறுவதை விட பயனாளர்கள் எமோஜி மூலம் உணர்வுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிகம் பயனாளர்களை கொண்ட முகநூலில் முன்பு கமெண்டுகளுக்கு லைக் கொடுக்கும் முறை மட்டுமே இருந்தது. பின்னர் சில எமோஜிகளை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த எமோஜி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் மேலும் ஒரு எமோஜியை […]
இயக்குனர்அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “பிகில்” திரைப்படம்.இப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இந்நிலையில் “பிகில்” திரைப்படத்திற்கு ட்விட்டர் இமோஜியை வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை விஜய் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது. #Bigil — Vijay (@actorvijay) October 23, 2019 இதற்கு முன்பு 2017 -ம் ஆண்டு விஜய் நடித்த “மெர்சல்” திரைப்படத்திற்கு இமோஜி வெளியிடப்பட்டு இருந்தது. தற்போது “பிகில்” திரைப்படத்திற்கும் இமோஜி ட்விட்டர் வெளியிட்டு உள்ளது.