கடந்த ஜனவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்துகொண்டார். அவர் , இந்திய குடியரசு தினவிழாவில் கலந்துகொண்டது பற்றியும் இந்தியா உடனான பிரான்ஸ் உறவு பற்றியும் பல்வேறு தகவல்களை அண்மையில் கூறியுள்ளார். பாஜக எம்பிகளுக்கு வேண்டுகோள்! இன்று மக்களவையில் பிரதமர் மோடி உரை! இம்மானுவேல் மேக்ரான் தனது எக்ஸ் சமூக வலைதள வாயிலாக கூறுகையில், இந்தியா […]
பிரதமர் நரேந்திர மோடி 75வது குடியரசு தின விழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். நாட்டின் 75-ஆவது குடியரசு தின விழா இன்று இந்தியா முழுவதும் உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் அந்தந்த மாநில ஆளுநர்கள் மற்றும் தலைவர்கள் மூவர்ண தேசிய கொடியை ஏற்று வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், தலைநகர் டெல்லியில் பிரமாண்ட […]
நாட்டின் 75-ஆவது குடியரசு தின விழா இன்று இந்தியா முழுவதும் உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் அந்தந்த மாநில ஆளுநர்கள் மற்றும் தலைவர்கள் மூவர்ண தேசிய கொடியை ஏற்று வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், அரசு சார்பில் அலங்கார ஊர்திகள் என பல்வேறு நிகச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், தலைநகர் டெல்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குடியரசு தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் […]
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைந்தார். நாளை நடைபெறும் 75வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக அவர் இந்தியா வந்துள்ளார். இன்று மதியம் ஜெய்ப்பூர் வந்தடைந்த அவருக்கு மத்திய அமச்சர்கள் பூ கொத்து கொடுத்து உற்சகமாக வரவேற்றனர். இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் பாரம்பரிய ஜெய்ப்பூரில் உள்ள ஓரிரு பாரம்பரிய இடங்களுக்கு சென்று பார்வையிடுகிறார். தற்பொழுது, ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டைக்கு சென்றுள்ளார். […]
இந்தோனீசியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அமெரிக்க அதிபர் மற்றும் பிரான்ஸ் அதிபரை சந்தித்து கைகுலுக்கினார். இந்தோனேசியாவிலுள்ள பாலியில் இன்று (நவம்பர் 15) மற்றும் நாளை (நவம்பர்16) நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ளார். ஜி20 உறுப்பினர்களான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில் , கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரிபப்ளிக் ஆஃப் கொரியா, ரஷ்யா, சவுதி அரேபியா, […]
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் நடைபெற்ற தேர்தலில் 44 வயதான இமானுவேல் மக்ரோன் மீண்டும் பிரான்ஸ் அதிபராக 58 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது அவரது எதிர்க்கட்சியான தீவிர இடதுசாரி காட்சியாய் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார். தற்பொழுது 58 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக பிரான்சில் அதிபராக முன்றாவது ஜனாதிபதி எனும் பெருமையை இவர் பெற்றுள்ளார். நாளை இது […]
சர்வதேச உணவு வர்த்தக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரான்ஸ் அதிபர் மீது முட்டையை வீசிய நபர். தெற்கு பிரான்சில் உள்ள சர்வதேச உணவு வர்த்தக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கூட்டத்தில் இருந்து ஒருவர் பிரான்ஸ் அதிபர் மீது முட்டையை வீசினார். உடனடியாக அவரின் பாதுகாவலர்கள் சூழ்ந்து கொண்டனர். பின்னர், முட்டையை வீசிய நபரை பாதுகாவலர்கள் மடக்கி பிடித்தனர். முட்டை வீசியவர் யார், […]
பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானின் தொலைபேசி எண் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக உலகம் முழுவதும் பெரும் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானின் தொலைபேசி எண் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அதிபர் இமானுவேல் மேக்ரானின் தொலைபேசி எண்களில் ஒன்றை, மொராக்கோ நாட்டு உளவுத்துறையால் பெகாசஸ் மென்பொருள் […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சாபூரில் இந்திய அரசு மற்றும் பிரான்சின் நிதியுதவியுடன் ஒரு சூரிய ஆற்றல் மூலமாக மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தை (solar power plant) பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரான் மற்றும் இந்திய பிரதம மந்திரி நரேந்திரமோடி ஆகிய இருவரும் சேர்ந்து திறந்து வைத்தார்.
பிரான்ஸ் இளம் வயது அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தனது மனைவி, பிரான்ஸ் தொழில் அதிபர்கள் மற்றும் மந்திரிகளுடன் 4 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். இன்று ஜனாதிபதி மாளிகையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானிற்கு பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.இதையடுத்து, பாதுகாப்பு, அணு எரிசக்தி, இருநாடுகளுக்கு இடையிலான ரகசிய தகவல் பரிமாற்ற தடுப்பு உள்பட 14 முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையொப்பமாகின. மேலும், பிரான்ஸ் நிறுவனத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானங்கள், நீர்நிலைகளை நவீனப்படுத்துதல், […]