டோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கங்கள் பெற்று ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியன் உலக சாதனை படைத்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இப்போட்டிகளில்,அமெரிக்கா 20 தங்கம் உட்பட மொத்தம் 57 பதக்கங்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது.சீனா 23 தங்கம் உட்பட மொத்தம் 50 பதக்கங்களை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால்,இந்தியா இதுவரை ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே பெற்றுள்ளது.இவ்வாறு ஒரு பதக்கத்தையாவது வெல்ல வேண்டும் என்பதே […]