Tag: Emirates

360 இருக்கைகள் கொண்ட விமானத்தில் ஒரு பயணியுடன் பறந்த போயிங் விமானம்…!

மே-19 ஆம் தேதி மும்பையில் இருந்து துபாய்க்கு 360 இருக்கைகள் கொண்ட போயிங் 777 ரக விமானத்தில், பாவேஸ் ஜாவேரி (40) என்ற ஒருவர் மட்டும் பயணித்துள்ளார். மே-19 ஆம் தேதி மும்பையில் இருந்து துபாய்க்கு 360 இருக்கைகள் கொண்ட போயிங் 777 ரக விமானம் ஒன்று ஒற்றை பயணியுடன் பயணித்துள்ளது. அந்த விமானத்தில் பாவேஸ் ஜாவேரி (40) என்ற ஒருவர் பயணித்துள்ளா.ர் இவர் இந்த விமானத்தில் பயணம் செய்ய பயணம் கட்டணமாக 18 ஆயிரம் மட்டுமே […]

Emirates 4 Min Read
Default Image

#BREAKING: 26 பயணிகளுக்கு கொரோனா.! பாகிஸ்தானுக்கு சேவையை நிறுத்திய எமிரேட்ஸ்.!

எமிரேட்ஸ் விமான நிறுவனம் பாகிஸ்தானில் இருந்து  பயணிகள் சேவை விமானத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்த்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் கூறுகையில், எங்கள் விமானங்களில் ஹாங்காங்கிற்கு பயணம் செய்த 26 பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடந்து இன்று முதல் பாகிஸ்தானில் இருந்து பயணிகள் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க எமிரேட்ஸ் முடிவு எடுத்துள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு சரக்கு விமானங்கள் தொடரும் எனவும் அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 20-ம் தேதி அன்று ஹாங்காங்கிற்கு எமிரேட்ஸ் […]

#Pakistan 3 Min Read
Default Image

எமிரேட்ஸ் நிறுவனத்தின் 30,000 ஊழியர்கள் வெளியேற்றமா.?

எமிரேட்ஸ் குழுமத்தின் 30 விழுக்காட்டு ஊழியர்கள் பணியில் இருந்து நீக்க முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக உலக நாடுகள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் விமான மற்றும் பேருந்துப்போக்குவரத்து சேவைகள் மூடப்பட்டன. இதனால்,  70 சதவீதம் உலகின் விமானப் போக்குவரத்து முடங்கியது. இந்நிலையில், பயணிகள் மூலம் கிடைக்கும் 314 பில்லியன் டாலர் இழப்பை சந்திக்க நேரிடும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்திருந்தது. இதைதொடர்ந்து , எமிரேட்ஸ் விமான […]

Emirates 3 Min Read
Default Image

வீடியோ : மேகத்தை கிழித்து கொண்டு தரையிறங்கிய “எமிரேட்ஸ்” விமானம் !

உலகில் சிறந்த விமான சேவைக்கான விருதை சமீபத்தில் எமிரேட்ஸ் நிறுவனம் பெற்றது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று சமீபத்தில் மேகத்தை கிழித்தபடி தரை இறங்கியது. அந்த விமானம் மேகத்திலிருந்து வெளிவரும் காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அந்த விமான காட்சியை எமிரேட்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு  உள்ளது.   The best airline in the world Emirates airline???? — mayda marashlian (@MMarashlian) August 1, 2019 இந்த […]

Cloud 3 Min Read
Default Image