அமெரிக்கா : ஆஸ்கார் விருது என்பது திரையுலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான விருதுகளில் ஒன்று. தற்போது, 2025 ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் சாமுவேல் கோல்ட்வின் தியேட்டரில் வழங்கப்படவிருக்கும் 97-வது அகாடமி விருதுகளை கோனன் ஓ பிரையன் தொகுத்து வழங்குவார். ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட பரிந்துரைப் பட்டியலில் படங்கள், நடிக நடிகைகள் என அனைத்து […]