உக்ரைனில் நிலைமை மோசமாக உள்ளதால் இந்தியர்கள் உக்ரைனில் எங்கு இருந்தாலும் பாதுகாப்பாக இருங்கள் என இந்திய தூதரகம் எச்சரிக்கை. உக்ரைனை மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்காக உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தலைநகர் டெல்லியில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறையை 1800118797 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், +91 1123012113, +91 1123014104, +91 1123017905 ஆகிய எண்களை […]