Tag: emergency use

#Breaking: பவுடர் வடிவில் கொரோனா தடுப்பு மருந்து- மத்திய அரசு ஒப்புதல்..!

கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை பவுடர் வடிவில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கண்டுபிடித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது தீவிரமாகப் பரவி வருகிறது.இந்நிலையில்,கடந்த ஒரே நாளில் கொரோனா தினசரி பாதிப்பானது 4 லட்சத்தை எட்டியுள்ளது.மேலும்,கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,187 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால்,கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை பவுடர் வடிவில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் […]

2-deoxy-D-glucose 6 Min Read
Default Image