Tag: emergency permission to use it

கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவசர அனுமதி அளிக்க முடியாது…அமைச்சர் ஹர்சவர்தன் தகவல்…

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக, இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், அதை பயன்படுத்த அவசர அனுமதி அளிக்கப்பட மாட்டாது,” என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார். மத்திய சுகாதார அமைச்சரும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான ஹர்ஷ்வர்தன், ஞாயிற்றுக்கிழமைகளில், சமூக வலை தளம் மூல மாக, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.இந்நிலையில், அவர் நேற்று கூறியுள்ளதாவது, கொரோனா வைரஸ்க்கு எதிராக, உள்நாட்டில் மூன்று விதமான தடுப்பூசிகளுக்கான பரிசோதனை, பல்வேறு கட்டங்களில் உள்ளன. இவற்றை பயன்படுத்த அவசர அனுமதி […]

emergency permission to use it 4 Min Read
Default Image