Tag: Emergency cases

நாளை முதல் உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே..!

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அவசர வழக்குகள் மட்டும் நாளை முதல் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை முதல் முதல் 3 வாரங்களுக்கு அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது.இதனால் மத்திய ,மாநில அரசு கொரோனோ வைரஸை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக அறிவித்தது […]

Emergency cases 3 Min Read
Default Image