எல்விஸ் பிரெஸ்லி : அமெரிக்காவைச் சேர்ந்த மறைந்த பிரபல பாப் பாடகரும் நடிகருமான எல்விஸ் பிரெஸ்லியின் காலணி, ரூ.1.25 கோடிக்கு (152,000 அமெரிக்க டாலர்) ஏலம் போயுள்ளது. எல்விஸ் பிரெஸ்லி அணிந்திருந்த ஒரு ஜோடி நீல நிற மெல்லிய தோல் காலணிகள் ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் மற்றும் சன் ஏல நிறுவனத்தால் ஏலத்தில் விடப்பட்டது. அதனை, அவரின் தீவிர ரசிகர் ஒருவர் இதனை வாங்கியுள்ளார். எந்தவித பயன்பாடு இல்லாத அந்த காலத்து காலணி சுமார் ரூ.1.25 கோடிக்கு ஏலம் […]