ராகவா லாரன்ஸ் தனது தம்பி எல்வின் அவர்களின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரை ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக அறிவித்துள்ளார். ராகவா லாரன்ஸ் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு நல்ல மனிதரும் கூட என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தற்போது சந்திரமுகி 2 ல் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து, தற்போது காஞ்சனா படத்தை இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் ராகவா லாரன்ஸ் . அதில் அக்ஷய்குமார், கியாரா அத்வானி நடிக்கின்றனர்.இவருக்கு எல்வின் என்ற தம்பி இருப்பதும், அவர் […]