Tag: Elviin

தனது தம்பியை கெத்தாக தமிழ் சினிமாவில் களமிறக்கும் லாரன்ஸ்… இயக்குனர் யார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் கிங் என அழைக்கப்படும் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ், ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.  ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின் ஹீரோவாகவும், ராகவா லாரன்ஸ் சிறப்புக் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. காமெடி, ஆக்ஷன், எமோஷன் என பக்கா […]

Elviin 3 Min Read
Default Image