அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாகாணத்தை எல்சா புயல் தாக்கியுள்ள நிலையில், அதனை சுற்றியுள்ள பல இடங்கள் வெள்ளப்பெருக்கால் சூழப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் உள்ள தென் கிழக்கு கடற்பகுதியில் புயல் உருவாகியது. இந்த புயலுக்கு எல்சா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் புளோரிடா மாகாணத்தை தாக்கிய நிலையில் அங்கு பெரும் மழை பொழிவு ஏற்படுட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் படிப்படியாக வலுவடைந்து ஜூலை 5 ஆம் தேதி கியூபா தீவை தாக்கியது. அதன் […]