தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். தனுஷ் மற்றும் வெற்றிமாறன் காம்போ என்றாலே அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் என்று கூறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இவரது கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. சமீபத்தில் தனுஷ் ஐந்தாவது முறையாக வெற்றிமாறனுடன் ஒரு படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது இந்த படம் வடசென்னை படத்தின் […]