கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்த ரயில் யானையின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. அது சுமார் 20 வயதுடைய மதிக்கத்தக்க ஆண் யானை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கேரளா வனப்பகுதியில் இருந்து நேற்று இரவு வெளியே வந்த காட்டு யானை பாலக்காடு மாவட்டம் கோட்டைக்காடு என்ற இடத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்த ரயில் யானையின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்நிலையில், தகவலறிந்து […]