சினிமா பிரபலங்கள் அதிகம் உபயோகம் செய்யும் டிவிட்டரில் ‘ப்ளூ டிக்’ வாங்கி தங்களுக்கென அதிகாரப்பூர்வ கணக்குகளை வைத்துக்கொண்டு அதன்முலம் தங்களுடைய செய்திகளை பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில்,ட்விட்டரின் புதிய நிறுவனரான எலான் மஸ்க் “ப்ளூ டிக்” எனும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை வைத்திருப்பதற்கு மாதம் $8 (660) செலுத்த வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இவருடைய இந்த திடீர் அறிவிப்பு சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி, ப்ளூ டிக் கணக்குகள் வைத்திருக்கும் அனைவருக்கும் சற்று […]
ட்விட்டரை 43 பில்லியன் டாலருக்கு நானே வாங்கிக்கொள்கிறேன் என்று டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க்கின் இறுதி ஆஃபர். உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ள டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளைதளமான ட்விட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை சமீபத்தில் வாங்கியிருந்தார். இதனால், தற்போது 7 கோடியே 34 லட்சம் டிவிட்டர் நிறுவன பங்குகள் அவரிடம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ட்விட்டர் நிர்வாகக் குழுவில் இணைய அழைப்பு […]