வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவடைந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருடைய வெற்றி உரையில் பலருக்கு நன்றி கூறினார். அதில் மிக முக்கியமானவர் உலக பணக்காரர்களில் முதன்மையானவரான எலான் மஸ்க்கிற்கு மிகப்பெரிய நன்றியை டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவாக நேரடியாக களத்தில் இறங்கி ஆதரவு தெரிவித்தவர் மஸ்க். தேர்தலுக்கு இந்திய மதிப்பீட்டில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கியது […]
சமீபத்தில் எலான் மஸ்க் தலைமையிலான செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனமான எக்ஸ்.ஏஐ (xAI) ஆனது அமெரிக்காவில் உள்ள அதன் பயனர்களுக்காக க்ரோக் ஏஐ (Grok AI) எனும் சாட்போட்டை அறிமுகம் செய்தது. இப்போது இந்த சாட்போட் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எக்ஸ் பிரீமியம்+ திட்டத்திற்கு பணம் செலுத்தியவர்கள் மட்டுமே, தங்கள் எக்ஸ் கணக்கிலிருந்து இந்த ஏஐ சாட்போட்டை பயன்படுத்த முடியும். எக்ஸ் பிரீமியம்+ பயனர்கள் தங்களின் […]
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவது வழக்கமான ஒன்றாக தற்போது மாறிவிட்டது. குறிப்பாக, அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் ஜான்பாவான்களை வைத்து படமாக்கி வருகிறார்கள். அந்த வகையில், விஞ்ஞானிகளை வைத்தும் படமாக்க தொடங்கி விட்டனர். முன்னதாக, விண்வெளி ஆய்வு மையம் முன்னாள் விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியியலாளரான நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு நடிகர் மாதவன் அவரது பெயரில் படமாக்கினார். […]
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து, நிறுவனம் மட்டுமல்லாம் அதன் செயலியிலும் பல புதுப்புது மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி, கடந்த ஜூலை மாதம் ட்விட்டரின் பெயர் மற்றும் லோகோவை எக்ஸ் என மாற்றம் செய்தார். அதோடு, ப்ளூடிக் சந்தா கட்டணம் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு விளம்பர வருவாய் திட்டம் என பலத்திட்டங்களையும் கொண்டுவந்தார். தற்போது இன்னும் பல திட்டங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, ட்விட்டரை வாங்கி ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைட் எக்ஸ் […]
ட்விட்டர் ஊழியர்கள், அலுவலகத்திற்கு சொந்த கழிப்பறை காகிதத்தைக் கொண்டுவர கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் என தகவல். ட்விட்டரின் தலைமை நிறுவனரான எலான் மஸ்க், துப்புரவு பணியாளர்களை பணிநீக்கம் செய்ததை அடுத்து, ட்விட்டர் ஊழியர்கள் தங்கள் சொந்த கழிப்பறை காகிதத்தை அலுவலகத்திற்கு கொண்டு வருவதாக கூறப்படுகிறது. நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, ட்விட்டர் அனைத்து ஊழியர்களையும் இரண்டு தளங்களுக்கு நகர்த்தியுள்ளது. சான் ஃபிரான்சிஸ்கோ அலுவலகத்தில் வாடகை செலுத்துவதைத் தவறவிட்ட மஸ்க், அதன் நான்கு தளங்களை மூடிவிட்டு அனைத்து ஊழியர்களையும் இரண்டு தளங்களுக்கு […]
ஸ்பேஸ்எக்ஸ் இந்த ஆண்டில் 61 ராக்கெட்களை விண்ணில் செலுத்தி, 42 ஆண்டுகால சோவியத் யூனியன் சாதனையை சமன் செய்துள்ளது. ஸ்பேஸ்எக்ஸ், தனது ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் இஸ்ரேலிய பூமி-இமேஜிங் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. இதன் மூலம் 2022 ஆம் ஆண்டு ஸ்பேஸ்எக்ஸ்-ஆல் 61வது ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், R-7 ராக்கெட் ஏவப்பட்ட 64 முயற்சிகளில் 61இல் விண்ணில் செலுத்தப்பட்டு, 42 ஆண்டுகால சோவியத் யூனியனின் சாதனையை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சமன் […]
சுந்தர் பிச்சை, சல்மான் கான் உட்பட 40 கோடி ட்விட்டர் பயனர்களின் தகவல்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல். 40 கோடிக்கும் அதிகமான ட்விட்டர் பயனர்களின் தகவல்களை சொந்தமாக வைத்திருப்பதாக ஹேக்கர், ஒருவர் கூறியுள்ளார், மேலும் அதனை இணையதளத்தில் விற்பனைக்கு வைத்துள்ளார். உயர் பதவிகளில் இருக்கும் மற்றும் முக்கிய தலைவர்களின் ட்விட்டர் தகவல்களும் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இஸ்ரேலிய சைபர் கிரைம் உளவுத்துறை நிறுவனத்தின் இணை நிறுவனர் அலோன் கால், சுந்தர் பிச்சை, சல்மான் […]
ட்விட்டரில் சில வாரங்களில் ட்வீட்களின் பார்வை எண்ணிக்கையைக் காண்பிக்கும் புதிய அப்டேட் வரவுள்ளதாக தகவல். ட்விட்டரில் சில வாரங்களில் ட்வீட்களின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை “view count” காண்பிக்கும் புதிய அப்டேட் வரவுள்ளது என்று அதன் ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், மக்கள் நினைப்பதை விட ட்விட்டர் மிகவும் உயிருடன் உள்ளது எனவும் கூறியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதை அடுத்து, தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை எலான் மஸ்க் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், […]
கைகழுவும் தொட்டியை ஏந்தியவாறு ட்விட்டர் தலைமையகத்திற்குள் நுழைந்த எலான் மஸ்க். உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக மிகவும் பிரபலமான ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன் பின் ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலருக்கு வாங்க முன் வந்தார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு மற்றும் சட்ட சிக்கல்கள் […]
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும்,உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் முன்னிலையில் உள்ளவருமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டரில் சுதந்திரமான பேச்சுக்கான இடம் சுருங்கி வருகிறது என விமர்சித்திருந்த நிலையில்,கடைசி நேரத்தில் ட்விட்டர் குழுவில் சேருவதைத் தவிர்த்து,பின்னர் அதை வாங்குவதாக அறிவித்தார்.இதற்காக, 44 பில்லியன் டாலர்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில்,முன்னணி சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர்,ஒப்பந்தத்தின் பல விதி முறைகளை மீறியதால் அதனை வாங்குவதற்கான தனது 44 […]
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும்,உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறார்.அந்த வகையில், ட்விட்டரில் சுதந்திரமான பேச்சுக்கான இடம் சுருங்கி வருவதை விமர்சித்த எலான்,கடைசி நேரத்தில் ட்விட்டர் குழுவில் சேருவதைத் தவிர்த்து, பின்னர் அதை 44 பில்லியன் டாலர்கள்(3.36 லட்சம் கோடி) மதிப்பில் ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று கைப்பற்றி,அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.எனினும், ஒப்பந்தம் இன்னும் முடிவடையவில்லை. இந்நிலையில்,ட்விட்டரை வாங்குவதற்கான […]
227 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலோன் மஸ்க் உலகளவில் முதல் பணக்காரர் ஆவார். உலகளவில் முதல் 10 பணக்காரர்கள் யார் என்பதை குறித்து பிரபல ப்ளூம்பெர்க்கின் பில்லியனர்கள் இன்டெக்ஸ் (Bloomberg’s Billionaires Index) வெளியிட்டுள்ளது. அதாவது, ப்ளூம்பெர்க்கின் பில்லியனர்கள் இன்டெக்ஸ் படி 227 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் உலகளவில் முதல் பணக்காரர் ஆவார் என்று தெரிவித்துள்ளது. அவரைத் தொடர்ந்து ஜெஃப் பெசோஸ் ($149 பில்லியன்), […]
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கட்சியான குடியரசுக் கட்சிக்கு வாக்களிப்பேன் என எலான் மஸ்க் பகிர் ட்வீட். உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க், அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகளை வாங்கியதை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைபற்றி விடுவார் என கூறப்பட்டது. அதுவும் 44 பில்லியன் டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்திருந்தார். ஆனால், தன முடிவில் இருந்து பின்வாங்கினார் […]
ட்விட்டரை நான் வைத்துக்கொள்ளலாமா? என்று யூடியூபர் எழுப்பிய கேள்விக்கு எலான் மஸ்க்கின் பதில். உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க், சமீபத்தில் ட்விட்டரையும் தன் வசமாக்கி கொண்டார். அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகளை வாங்கியதை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைபற்றி விடுவார் என கூறப்பட்டது. அதன்படி, ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கினார். இதனிடையே, ட்விட்டரில் நிறைய மாற்றங்களை கொண்டு […]
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் மிகச் சிறந்த பயனர்களில் ஒருவரான உலக பணக்காரரான எலான் மஸ்க்,கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 9% ட்விட்டர் பங்குகளைக் வாங்கியிருந்தார்.இதனைத்தொடர்ந்து, ட்விட்டரை கைப்பற்றுவதற்கு எலான் மஸ்க் தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில், 44 பில்லியன் டாலர்கள்(3.36 லட்சம் கோடி) மதிப்பில் ட்விட்டரை ஏப்ரல் 25 அன்று கைப்பற்றினார். இதனையடுத்து,ட்விட்டரை எலான் மஸ்க் கைப்பற்றியதிலிருந்து ட்விட்டர் ஊழியர்கள் தங்கள் வேலை பறிபோகுமோ என்று அச்சத்தில் உள்ளனர்.அதே சமயம்,கடந்த சில வாரங்களில்,ட்விட்டர் தலைமை […]
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் மிகச் சிறந்த பயனர்களில் ஒருவரான உலக பணக்காரரான எலான் மஸ்க்,கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 9% ட்விட்டர் பங்குகளைக் வாங்கியிருந்தார்.இதனைத்தொடர்ந்து, ட்விட்டரை கைப்பற்றுவதற்கு எலான் மஸ்க் தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில், 44 பில்லியன் டாலர்கள்(3.36 லட்சம் கோடி) மதிப்பில் ட்விட்டரை ஏப்ரல் 25 அன்று கைப்பற்றினார். இதனையடுத்து,எலோன் மஸ்க் ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியதில் இருந்து,ட்விட்டர் ஊழியர்கள் தங்கள் வேலை பறிபோகுமோ என்று அச்சத்தில் உள்ளனர்.அதே சமயம்,கடந்த […]
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் மிகச் சிறந்த பயனர்களில் ஒருவரான உலக பணக்காரரான எலான் மஸ்க்,கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 9% ட்விட்டர் பங்குகளைக் வாங்கியிருந்தார்.இதனைத்தொடர்ந்து, ட்விட்டரை கைப்பற்றுவதற்கு எலான் மஸ்க் தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில், 44 பில்லியன் டாலர்கள்(3.36 லட்சம் கோடி) மதிப்பில் ட்விட்டரை ஏப்ரல் 25 அன்று (நேற்று) கைப்பற்றியுள்ளார். முடிவுக்கு வரும் CEO பொறுப்பு: இந்நிலையில்,ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக பராக் அகர்வாலின் வாழ்க்கை உண்மையில் CEO பொறுப்பு தொடங்கிய […]
எலான் மாஸ்க் வாங்க வந்த விலையை ஏற்று ட்விட்டர் நிறுவனம் அவருக்கு விற்கப்படும் என தகவல். பிரபல சமூகவலைத்தள ஊடகமான ட்விட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் வாங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் நம்பர் 1 பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2% பங்குகளை வாங்கியிருந்தார். இதனால், தற்போது 7 கோடியே 34 லட்சம் டிவிட்டர் நிறுவன பங்குகள் அவரிடம் […]
எனது முயற்சி வெற்றியடைந்தால் ட்விட்டர் நிர்வாகக் குழுவிற்கு சம்பளம் 0 டாலராக இருக்கும் என எலான் மஸ்க் தகவல். உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான எலோன் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தின் 9.2% பங்குகளை சமீபத்தில் வாங்கியிருந்தார். இதனால், தற்போது 7 கோடியே 34 லட்சம் டிவிட்டர் நிறுவன பங்குகள் அவரிடம் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ட்விட்டரில் மிகப்பெரிய பங்குதாரராக எலான் மஸ்க் உள்ளார். ஆனால், ட்விட்டர் நிர்வாகக் குழுவில் இணைய மஸ்க் மறுத்துவிட்டார். இதனைத்தொடர்ந்து, ட்விட்டரை […]
ட்விட்டரை 43 பில்லியன் டாலருக்கு நானே வாங்கிக்கொள்கிறேன் என்று டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க்கின் இறுதி ஆஃபர். உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ள டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளைதளமான ட்விட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை சமீபத்தில் வாங்கியிருந்தார். இதனால், தற்போது 7 கோடியே 34 லட்சம் டிவிட்டர் நிறுவன பங்குகள் அவரிடம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ட்விட்டர் நிர்வாகக் குழுவில் இணைய அழைப்பு […]