எப்படி இந்த வயதில் இவ்வளவு பொறுப்பாக நிர்வாகம் செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பியவருக்கு நான் ஒரு ஏலியன் என பிரபல தொழிலதிபர் எலான் மாஸ்க் பதிலளித்துள்ளார். எலான் மாஸ்க் என்பவர் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த பிரபலமான அமெரிக்க தொழிலதிபர். குறைந்த வயதிலேயே இவர் பல நிறுவனக்கு அதிபராக இருப்பதால் இவரது திறமைகளை கண்டு பலரும் வியந்து வருகின்றனர். இவர் பிரபல மேஸான் நிறுவனத்தின் தலைவரையே பின்னுக்கு தள்ளியவர். இந்நிலையில் மற்றொரு நிறுவன தலைவர் குணால் ஷாவ் […]