பிரிஸ்பேன்: நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் எலிஸ் பெர்ரி மூன்று முக்கிய சாதனைகளை நிகழ்த்தி வரலாறு படைத்தார். இந்திய – ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் தொடரில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 முன்னிலை பெற்றது. இதனையடுத்து நேற்றைய தினம் இரண்டாவது போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற […]
WPL 2024 : மகளிருக்கான WPL 2024 தொடரின் 11-வது போட்டியாக நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியும் யூபி அணியும் மோதியது. டாஸ் வென்ற யூபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரரான ஸ்மிருதி மந்தனா ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது ஆட்டத்தால் பெங்களூரு அணியின் ஸ்கோர் உச்சம் தொட்டது. Read More – புதிய சீசன்..! புதிய பொறுப்பு.. தோனி போட்ட பதிவால் எகிறும் எதிர்பார்ப்பு […]
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எலிஸ் பெர்ரியும் ரப்பி வீரர் மாட் டூமுவாவும் தங்கள் நான்கு ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக அறிவித்துவிட்டனர். ஆஸ்திரேலிய நாட்டின் பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை எலிஸ் பெர்ரியும் ரப்பி வீரர் (Rugby Player) மாட் டூமுவா ஆகிய இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், அண்மையில் இவர்கள் தங்கள் திருமண வாழ்வை முறித்துக்கொள்வதாக பரஸ்பரம் முடிவுஎடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இது ஆஸ்திரேலிய விளையாட்டு துறையினர்களிடையே அதிர்ச்சியை […]
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது. பாதிப்புகளுக்கு நிதி திரட்டுவதற்காக, மெல்போர்னில் நாளை “புஷ்ஃபயர் பாஷ்” என்ற காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் கிரிக்கெட் வீராங்கனை சவாலை ஏற்ற சச்சின் ஒரு ஓவர் பேட்டிங் செய்யவுள்ளார். ஆஸ்திரேலியாவில் கடந்த பல நாட்களாக ஏற்பட்ட காட்டுத்தீயினால் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது. இதில் குறிப்பாக சிட்னியை சுற்றியுள்ள பகுதியில் அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள். இந்த பாதிப்புகளுக்கு நிதி திரட்டும் […]
மூன்று போட்டிகள் கொண்ட மகளிர் டி 20 தொடரில் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகிறது. நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி கிரிக்கெட் உலகில் புதிய சாதனை படைத்து உள்ளார்.டி 20 போட்டியில் 1000 ரன்களை கடந்து சாதனை படைத்து உள்ளார்.இப்போட்டியில் எல்லிஸ் பெர்ரி ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். கடந்த ஆண்டு […]