பிரபல நடிகை எலியட் பேஜ் ஆண்ணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொண்டார். இப்போது என் பெயர் எலியட் பேஜ் அல்ல, எலன் பேஜ். நீங்கள் என்னை ஒரு பெண் அல்லது ஆண் என்று அழைத்தாலும் பரவாயில்லை. நான் செய்ய விரும்பியதைச் செய்தேன் என தெரிவித்துள்ளார். நான் திருநம்பியாக மாற முடிவு செய்தேன். இந்த முடிவை சிலர் விரும்புவதில்லை. பலரும் என்னை விமர்சித்தனர். நீங்கள் என்னை ஒரு ஆணோ […]