Tag: elliavram

படுக்கைக்கு வந்தால் தான் படவாய்ப்பு தருவேன்! பிரபல நடிகை குற்றசாட்டு!

நடிகை எல்லி அவ்ராம் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர். இவர் தமிழில் பாரிஸ் பாரிஸ் என்ற தமிழ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், ஹிந்தி மற்றும் கன்னடம் மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் பிரபல இயக்குனர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார். அது என்னவென்றால், தனது திரையுலக ஆரம்ப கட்டத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு இரண்டு இயக்குனர்களை சந்தித்தாராம். இவர்கள் இரண்டு பேரும் படுக்கைக்கு வந்தால் தான் […]

#TamilCinema 2 Min Read
Default Image