Tag: Elli Avram

தப்பான ஒருத்தரை காதலிச்சிட்டேன்! தனுஷ் பட நடிகை வேதனை!

தமிழ் சினிமாவில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன்  திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை எல்லி அவ்ரம். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தமிழில் சதீஷ், ரெஜினா, உள்ளிட்ட பலரு  நடிப்பில் வெளியான ‘கன்ஜுரிங் கண்ணப்பன்’ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தெலுங்கும் ஹிந்தியில் சில படங்களில் நடித்திருந்த இவருக்கு தற்போது தமிழில் தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் கன்ஜுரிங் கண்ணப்பன் திரைப்படம் […]

Conjuring Kannappan 4 Min Read
elli avram

என்ன நடந்துச்சுன்னே தெரியல..!! ஹர்திக் பாண்டியாவின் முன்னால் காதலி பேச்சு!!

ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் சமீபத்தைய சர்ச்சைகளில் சிக்கி தற்போது வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியில் தான் எப்போது கற்பை இழந்தேன் எனவும் அதனை எளிதாக செய்து விட்டேன் எனவும் தனது பெற்றோர்களிடம் கூறியதாக ஹர்திக் பாண்டியா பேசினார். இதனால் அவருக்கு பல சர்ச்சைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது .இந்நிலையில் ஹர்திக் பாண்டியா வின் முன்னாள் காதலியாக கூறப்படும் எஎல்லி அவ்ராம் என்ற பாலிவுட் நடிகை இது குறித்து […]

#Hardik Pandya 3 Min Read
Default Image