வரும் 8ஆம் தேதி முதல் யானைகள் புத்துணர்வு முகாம் பவானி ஆற்றுப்படுகையில் 48 நாட்கள் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் 48 நாட்களுக்கு யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இம்முகாமின் துவக்கவிழா வருகின்ற 8-ஆம் தேதி அன்று காலை காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் நடைபெறுகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் […]