Tag: elephant refresh camp

தொடங்கியது யானைகள் புத்துணர்வு முகாம்…!!! ரிப்பன் வெட்டி துவக்கிவைப்பு…!!!

அனைவரும் எதிர்பார்த்த யானைகள் புத்துணர்வு முகாம் இனிதே துவங்கியது. கோவில் யானைகள் குதூகலமாக பங்கேற்ப்பு. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே யானைகள்  நலவாழ்வு புத்துணர்வு முகாமை தமிழக அரசின்  இந்து சமய அறநிலையத்துறை, ஒவ்வொரு ஆண்டும்நடத்தி வருகிறது. இந்த புத்துணர்வு முகாமை முதன்முதலில் முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு அது தற்போதுவரை நடைமுறைபடுத்தி வருகிறது.   இதன் விளைவாக மேட்டுப்பாளையம்  தேக்கம்பட்டி செல்லும் வழியில், பவானி ஆற்றின் கரையோரம்,தமிழ்நாடு  பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஐந்து […]

devotional news 3 Min Read
Default Image