முதல் நாளே கட்டுக்கட்டாக சிக்கிய ஹவாலா பணம்...தேர்தல் விதிகள் அமலுக்கு பின் போலீஸார் அதிரடி.!
Hawala Money: மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் நேற்று அமலுக்கு வந்த முதல் நாளே சென்னையில் கட்டுக் கட்டாக பணம் சிக்கியுள்ளது. ஆம், சென்னை யானைக்கவுனி பகுதியில்,