உள்ள பணத்தை உடனே எடுத்து விடுங்கள் என்று வங்கி அதிகாரிகள் சங்கதின் தாமஸ் ஃபிராங்கோ தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது , அவர் ரெப்போ விகிதம் 15.5 விகிதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படும். அதேபோல ரிவர்ஸ் ரெப்போ 4.9%-இல் இருந்து 4%ஆக குறைக்கப்படுகிறது எனவும் அறிவித்தார். இதைத்தொடர்ந்து அனைத்து வகையான கடன்களின் தவணைகளுக்கு மூன்று மாதங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வங்கியில் வாங்கியோர் மார்ச், ஏப்ரல் மற்றும் மே […]