கர்நாடகாவில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றவர் மீது வழக்கு மற்றும் வாகனம் பறிமுதல். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது , கொரோனா பரவலை தடக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது சில நாடுகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் கர்நாடகாவில் ஒரு இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளார். பெங்களூரில் உள்ள electronic city என்ற பாலத்தில் இளைஞர் ஒருவர் […]