Tag: electricitybills

மின் கணக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு.. சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி!

மின் கணக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் முதல் ஜூன் மாதம் வரை மின் கணக்கீடு எடுக்காத நிலையில், தற்பொழுது ஒட்டுமொத்தமாக மின் கணக்கீடு எடுக்கப்பட்டு, அதற்கான மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் மக்கள் பலரும் அதிருப்தி அடைந்த நிலையில், இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின் போது, மின் கணக்கீடு முறையில் […]

coronavirus 3 Min Read
Default Image