தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு. மின் கட்டண உயர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசின் மின்கட்டண உயர்வுக்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் 3 மாதத்தில் சட்டத்துறை அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசு நியமனம் செய்யவில்லை என்றால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு நீதிபதிகள் […]
மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 16ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் என ஈபிஎஸ் அறிவிப்பு. தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், இதனை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் வரும் 16-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் காலை 10.30 மணியளவில் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் இந்த கண்டன ஆர்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை சம்மந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர் செய்திட வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை […]
மின் கட்டண உயர்வை ரத்து செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வற்புறுத்தல் என மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ட்வீட். தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளாக பின் மின்சார கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மின்வாரியத்துக்கான கடனில் ரூ.12,647 கோடி அதிகரித்துள்ளது. இதையடுத்து மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணத்தை மாற்றி அமைக்கும் படி தமிழக மின்வாரியத்தை கேட்டுக்கொண்டது. அதன்படி தமிழகத்தில் மின்கட்டணத்தில் திருத்தம் செய்து இன்று […]