கொரோனா விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீதி பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் விதிகளை மீறி போராடியதாக தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் நிலவும் மின்சார கட்டணம் பற்றி தெரிந்து கொண்டு ஒப்பிட்டு கருத்து கூற வேண்டும், எனவும், புது புது தொழிற்சாலைகள் தமிழகத்தில் நிறுவப்படும்போது, மின்சாரத்தேவை அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டு பேசினார் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. தமிழகத்தில் மின்கட்டணத்தை தமிழக அரசு அண்மையில் கணிசமாக உயர்த்தியது. இதற்கு எதிர்கட்சியினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, ஆளும் திமுகவுடன் கூட்டனில் இருக்கும் காட்சிகளில் ஒன்றான கம்யூனிஸ்ட் (சி.பி.எம்) கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் […]
தமிழ்நாட்டில் மின் தடை ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு தி.மு.க. அரசுதான் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் குற்றம் சாட்டயுள்ளார்.இது தொடர்பாக ஓபிஎஸ் கூறுகையில்: உற்பத்தி நிறுத்தம்;இரவு நேர மின்தடை: தற்போது நிலக்கரி பிரச்சனையில் மத்திய அரசு மீது தி.மு.க. அரசு குற்றம் சாட்டியுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள இரண்டு அனல் மின் நிலையங்களில் இருபது நாட்களுக்கு முன்பே உற்பத்தி நிறுத்தப்பட்டதாகவும்,இதற்குக் காரணம் ஒடிசாவிலிருந்து நிலக்கரியை கப்பல் மூலம் எடுத்து வருவதில் ஏற்படும் தாமதம் என்றும் கூறப்பட்டது. இதன் காரணமாகவும், தற்போது […]
சேலம்,மேட்டூர் அணையை திறக்க சென்ற முதல்வர் ஸ்டாலினிடம், கொரோனா நிவாரணமாக 2 பவுன் நகையை தந்த சௌமியா என்ற பெண்ணுக்கு,தனியார் நிறுவனத்தின் பணிநியமன ஆணையை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கியுள்ளார். மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி திறந்து வைக்க சென்றபோது,சௌமியா என்ற இளம்பெண் ஒருவர்,கொரோனா நிவாரண நிதிக்கு தனது 2 பவுன் செயினையும்,மேலும்,வேலைவாய்ப்பு கேட்டு ஒரு கடிதத்தையும் கொடுத்தார். இதனையடுத்து,அந்த பெண்ணிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:”மேட்டூர் […]