கொரோனா தடுப்பூசி போடாத மின்வாரிய ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படாது என்று மதுரை மண்டல பொறியாளர் உமாதேவி தெரிவித்துள்ளார். மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கொரோனா தடுப்பு மருந்து முதல் மற்றும் இரண்டாம் தவணையினை எதிர்வரும் 07.12.2021-க்குள் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும்,அவ்வாறு தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ளாத பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் டிசம்பர் மாத ஊதியம் நிறுத்தம் செய்யப்படும் என்றும் மதுரை மண்டல மின்வாரியம் சற்று முன்னதாக […]
மதுரை:கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என்று மதுரை மண்டல மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் ஊழியர்கள் அதிர்ச்சி. மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வரும் 7 ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும்,அவ்வாறு தடுப்பூசி செலுத்தாவிட்டால் டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என்றும் மதுரை மண்டல மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,இது தொடர்பாக வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பகிர்மான […]
பருவ மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைகள், தொலைதொடர்பு நிறுவனங்கள், குடிநீர் விநியோகம், அரசு அலுவலகங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள ஊழியர்களுக்கு,மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,பருவ மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, பூமி கம்பிகள்(earth rods), தீயை அணைக்கும் கருவிகள் மற்றும் துணை மின் நிலையங்களில் உள்ள பிற பாதுகாப்பு கருவிகள் தயார் நிலையில் […]
மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் இருந்து மின்சார வாரியம் வைப்புத் தொகை வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் வருமானம் இழந்து தவித்து வரும் நிலையில், மின்சார வாரியம் அவர்களிடமிருந்து வைப்பு தொகை வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா […]
மின்சார வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. களப்பணிக்காக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிகளுக்கு கடந்த 2019-ல் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை எதிர்த்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒற்றை தொடர்ந்தனர். அதில், தங்களை நிரந்தரமாக்கக்கோரியும், புதிய தேர்வு செய்யக்கூடாது என உத்தரவிடக்கோரி வழக்கு தொடந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கள் நியமனத்தை உறுதி செய்த பிறகுதான் புதியதாக கேங்மேன் நிரப்ப […]
4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் அளித்துள்ளது மின்வாரியம். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே வருவதால் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூருக்கு ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மின்கட்டணம் கட்ட அடுத்த மாதம் 15ந் தேதி வரை […]
மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மின் அளவை தொழிற்சாலைகள் புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தாழ்வழுந்த தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் தங்களது மின் இணைப்பின் மின் அளவீட்டை அனுப்பலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தாழ்வழுந்த (LT/LTCT) ஆலை, வணிக நிறுவனங்களுக்கு மின் உற்பத்தி பகிர்மான கழகம் வேண்டுகோள் விடுட்டுள்ளது. மின் அளவீட்டினை எஸ்எம்எஸ், வாட்ஸ்அப், இ-மெயில் மூலம் எழுத்து மற்றும் பகைப்படமெடுத்து அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளது. பின்னர் தங்களது […]
மின்சாரம் வாரியம் சார்பில் மின் விபத்துகளின் மூலம் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ .2 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில் நிவாரணத் தொகை ரூ .2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக மின்வாரியம் உயர்த்தியுள்ளது. மழை மற்றும் புயலின் போது மின்கசிவு ஏற்பட்டு மின் விபத்து ஏற்படுகிறது. வீடுகளை தவிர பொது இடங்களில் மின் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் பொது மக்களுக்கு மின்சார வாரியம் சார்பில் இரண்டு லட்சம் நிவாரணத் தொகையை கொடுக்கப்பட்டு வந்தது தற்போது அது […]
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஷமிம் என்ற முதியவர் தனது மனைவியுடன் ஹப்பூர் சாம்ரி கிராமத்தில் வசித்து வருகிறார். இவர்களின் வீட்டுக்கு இந்த மாதம் மின்கட்டணம் ரூ . 128, 45, 95,444 தொகை செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது. இவர்களின் வீட்டின் 2 கிலோவாட் மின் இணைப்புக்கு ரூ .128, 45, 95,444 மின் கட்டணமா? என ஷமிம் அதிர்ச்சியடைந்து உள்ளார்.தொழில்நுட்பக் கோளாறாக இருக்கும் என எண்ணி ஷமிம் இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். ஆனால் […]
நாடு முழுவதும் 2019-ம் ஆண்டு, ஏப்ரல் 1-ம் தேதி முதல், பிரீபெய்டு மின் கட்டண மீட்டர் பொருத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மின்சார திருட்டு, மின் கட்டண பில்களில் குளறுபடி உள்ளிட்ட புகார்கள் மற்றும் குறைபாடுகளை தடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, முன்பே பணம் செலுத்தி, பயன்படுத்தும் வகையிலான, பிரீபெய்டு மின் கட்டண மீட்டரை நாடு முழுவதும் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம், 2019 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. ஸ்மார்ட் ப்ரீபெய்ட் […]
தமிழ்நாடு அரசின் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் 1320 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா சென்னை கலைவானர் அரங்கில் நடைபெறகிறது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். மத்திய அரசின் பாரத மிகு மின் நிலையத்துக்கும், தமிழ்நாடு அரசின் மின்சார வாரியத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதலில் உடன்குடி மின் திட்டத்துக்கு அடிக்கல் முதலமைச்சர் பழனிசாமி நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியை […]
தேவகோட்டை நகராட்சி 23வது வார்டு, நித்திய கல்யாணி புரம்,பர்மாகாலனி குளக்கால் தெரு.இப்பகுதி கட்டுமான தொழிலாளர்கள்,மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதாலோ என்னவோ குளக்காள் தெருவை பராமரிப்பதில் கிட்டத்தட்ட நகராட்சி நிர்வாகம் மறந்துவிட்டது எனலாம். தற்போது மின்சார வாரியமும் இப்பகுதி மக்களின் உயிரை காப்பதில் இருந்து விலகி நிற்கிறதோ என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.மேலும் இந்த உயர் மின்னழுத்த எச்.டி கம்பத்தில் இரவு நேரங்களில் தீப்பிடித்து எரிவதாலும் அப்பகுதி மக்கள் ஒருவித […]