மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மின் அளவை தொழிற்சாலைகள் புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தாழ்வழுந்த தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் தங்களது மின் இணைப்பின் மின் அளவீட்டை அனுப்பலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தாழ்வழுந்த (LT/LTCT) ஆலை, வணிக நிறுவனங்களுக்கு மின் உற்பத்தி பகிர்மான கழகம் வேண்டுகோள் விடுட்டுள்ளது. மின் அளவீட்டினை எஸ்எம்எஸ், வாட்ஸ்அப், இ-மெயில் மூலம் எழுத்து மற்றும் பகைப்படமெடுத்து அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளது. பின்னர் தங்களது […]