புகழூரில் துணை மின் நிலையம் உள்ளது. மூன்றாவது மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவால் நேற்று முன்தினம் தீப்பிடித்தது. கரூர் மாவட்டம் புகழூரில் உள்ள துணை மின் நிலையம் உள்ளது. இங்கு 3 மின்மாற்றிகள் உள்ளன. இந்த மின்மாற்றி 250 கேவி மின்சாரத்தை 110 மின்சாரமாக குறைத்து கொடுக்கும் வேலையை செய்கின்றது. இந்த மின் நிலையத்தில் இருந்து கரூர் மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அங்கு ஏற்பட்ட மின் கசிவால் மூன்றாவது மின்மாற்றிகள் […]