இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகன பிராண்டாக ஒகாயா EV விளங்குகிறது. இந்த நிலையில் தனது அனைத்து மின்சார வாகன மாடல்களின் விலைகளையும் அதிரடியாக குறைத்துள்ளது ஒகாயா, அதன்படி ஒகாயா மின்சார வாகன நிறுவனம் தனது ஸ்கூட்டர்களுக்கு இந்த பிப்ரவரி 2024-ல் ரூ.18,000 வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடியானது வரும் பிப்ரவரி 29, 2024 வரை செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு அறிவிப்பை தொடர்ந்து செயல்திறனுக்கு பெயர் பெற்ற ஒகாயாவின் மின்சார […]
1972ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, 30 ஆண்டுகள் கடந்து 2006வரை விற்பனையில் திகழ்ந்தது பஜாஜ் சேத்தக் (Chetak) ஸ்கூட்டரை அவ்வளவு சீக்கிரம் மக்கள் மறந்து இருக்க மாட்டார்கள். அதே பெயரை மீண்டும் வைத்து புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அறிமுகபடுத்தப்பட்ட பஜாஜ் சேதக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புது அப்டேட்கள் கொண்டு மேம்படுத்தி அந்த மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வரும் ஜனவரி 9ஆம் தேதி பஜாஜ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் […]
மும்பையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி சார்ஜ் செய்யும் போது வெடித்து சிதறியதில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் வீட்டில் சார்ஜ் செய்யும் போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து சிதறியதில் 7 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கிள்ளதாக மாணிக்பூர் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்து கடந்த மாதம் […]
கேரளாவில் மின்சார ஸ்கூட்டர்க்கு மாசுக்கட்டுப்பாட்டு(PUC) சான்றிதழ் இல்லாததால் அபராதம்-வைரலாகும் புகைப்படங்கள். கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நீலஞ்சேரியில் செல்லுபடியாகும் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் (PUC) இல்லாததால் மின்சார ஸ்கூட்டர் உரிமையாளருக்கு கேரள போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்ததுள்ளது. அந்த வாகனம் மற்றும் போலீசார் வெளியிட்ட இ-சலான் இரண்டின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய வருகிறது. இந்நிலையில் சமூக வலைதளப் பயனாளிகள், மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம், இந்தப் பிரச்னையைக் கவனிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கழுதையை கட்டி ஊர்வலமாக இழுத்துச் சென்று நபர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தற்போது இந்தியாவில் பலருக்கும் மின்சார வாகனத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணமாக நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். கடந்த சில காலங்களாக எலக்ட்ரிக் மின்சார வாகனங்களில் தீ விபத்து, பழுது என நாளுக்கு நாள் மின்சார வாகனங்களின் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் […]
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை இரண்டு நாட்களில் ரூ .1,100 கோடியைத் தாண்டியது. ஓலா குழும தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் இன்று தனது ட்விட்டரில், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை இரண்டு நாட்களில் ரூ .1,100 கோடியைத் தாண்டியதாகவும், இ-ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்கள் காட்டிய உற்சாகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தது என்று அவர் கூறினார். ஓலா எலக்ட்ரிக் மின்சார ஸ்கூட்டரை கடந்த புதன்கிழமை விற்கத் தொடங்கியது. இதில் ஓலா எஸ் 1 மற்றும் எஸ் […]
புதுடெல்லியில் நேற்று ஜெமோபாய் எலக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய படைப்பு மின்சார ஸ்கூட்டரான “மிசோவை” இந்தியாவில் ரூ.44,000 க்கு அறிமுகம் செய்வதாக அறிவித்தது. இந்த ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 75 கி.மீ வரை ஓடும் மேலும் இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்தால் 90 கி.மீ வரை ஓடுமாம். மணிக்கு 25 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக இயங்கும் மிசோ, சிவப்பு, வானம் நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த மினி […]
இந்தியாவில் பென்லிங் நிறுவனம், தனது புதிய எலக்ட்ரிக் ஸ்குட்டரான ஆராவை அறிமுகம் செய்தது. மேலும், இந்த நிறுவனத்தில் இதுவே முதல் அதிவேக ஸ்குட்டராகும். 2019 இ.வி. எக்ஸ்போ விழாவில் பென்லிங் இந்தியா நிறுவனம், தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான “ஆரா”வை அறிமுகம் செய்தது. இந்த ஆற, இன்நிறுவனத்தின் முதல் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த ரெட்ரோ ஸ்டைலிங் கொண்ட ஸ்கூட்டரில், நிறைய அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ரிமோட் கீலெஸ் சிஸ்டம், யு.எஸ்.பி. சார்ஜிங் வசதி, […]