பெட்ரோல் விலையை கண்டிக்கும் வகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பயணம் செய்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திடீரென தவறி விழ பார்த்த பொழுது அருகில் இருந்த பாதுகாவலர் தக்க சமயத்தில் அவரை காப்பாற்றி உள்ளார். பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கொல்கத்தாவின் ஹசாரா மோரிலிருந்து தலைமை செயலகம் வரை சுமார் 5 கிலோமீட்டர் வரையிலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம் செய்துள்ளார். இந்த ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு […]