Tag: electric motors

விவசாய பம்பு செட்களில் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி நிறுத்தம்.! அமைச்சர் அதிரடி.!

விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின் மோட்டார்களில் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி தற்போதைக்கு நிறுத்தபடுவதாக அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். தமிழகத்தில் சில இடங்களில் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பம்பு செட் மோட்டார்களில் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வந்தன. இதனால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், தற்போது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின் மோட்டார்களில் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி தற்போதைக்கு நிறுத்தபடுவதாக அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளாராம். இதனால் விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். 

#TNEB 2 Min Read
Default Image