Tag: Electric Moped

ரூ .12 க்கு ஒருமுறை சார்ஜ் செய்தால் 60-70 கிமீ செல்லும் எலக்ட்ரிக் மொபைட்

புனேவைச் சேர்ந்த  ஸ்டார்ட்அப் நிறுவனமான  டெக்கோ எலெக்ட்ரா “சாதி” என்ற புதிய  எலக்ட்ரிக் மொபைட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. வாகனங்களின் பரிமாற்றத்தில்  நாளுக்குநாள் புதிய கண்டுபிடிப்புகள் வருகின்றன. இந்நிலையில் புனேவை சேர்ந்த புதிய நிறுவனமான டெக்கோ எலெக்ட்ரா “சாதி” என்ற புதிய எலக்ட்ரிக் மொபைட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 60-70 கி.மீ. இதில் வரை செல்ழும் திறன் கொண்டது. 1.5 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, டெக்கோ எலெக்ட்ரா கூறுகையில், மொபட் 60 கி.மீ.க்கு வெறும் […]

Electric Moped 4 Min Read
Default Image