மேற்கு வங்க தேர்தல் வன்முறை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்ற கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேற்கு வங்க தேர்தல் வன்முறை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படுவதாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் உட்பட அனைத்து வழக்குகளையும், சிபிஐ விசாரிக்கும் என்றும் தங்கள் கண்காணிப்பில் விசாரணை நடைபெறும் எனவும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே மாதம் தேர்தல் முடிவு வெளியானதை தொடர்ந்து நடந்த வன்முறையில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக […]