கொரோனா காலத்தில் பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தலைமைத் தேர்தல் ஆணையம். தேர்தல் தொடர்பான பணிகள் போது ஒவ்வொருவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். தேர்தல் பணிகள் நடைபெறும் இடங்களில் வெப்ப பரிசோதனை கருவிகள் வைத்திருக்க வேண்டும். கிருமி நாசினி, சோப்பு, சானிடைசர் போன்ற பொருட்களையும் வைத்திருக்க வேண்டும். தேர்தல் தொடர்பான வேலைகளில் ஈடுபடும் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம். தெர்மல் ஸ்கேனர் சோதனை நடத்தப்படும். கைகளை கழுவ சானிடைசர், சோப்பு வைக்கப்படும். மின்னணு […]