Tag: Elections2024

இந்திய மக்களுக்காக ஒரு யோகி போல பிரதமர் மோடி வாழ்ந்து வருகிறார்..  அண்ணாமலை பேச்சு.! 

PM Modi – இன்று ஒரு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிற்பகலில் செங்கல்பட்டு, கல்பாக்கம் ஈனுலை அணு உலை பணிகளை துவங்கி விட்டு, அடுத்ததாக தற்போது சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்த பாஜக பொதுக்கூட்டத்தில் , ஜி.கே.வாசன், தமிழருவி மணியன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் , ஜான் பாண்டியன் உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சி தலைவர்கள், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை […]

#Annamalai 5 Min Read
Annamalai BJP - PM Modi

புதுச்சேரியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.?

Nirmala Sitharaman : மக்களவை தேர்தல் தொடங்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் பிரதான தேசிய கட்சிகள் முதல் உள்ளூர் கட்சிகள் வரையில் தேர்தல் வேளைகளில் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அனைத்து கட்சிகளும் தங்கள் ஆதரவு கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். Read More – நாங்க மோடியின் குடும்பம்… மத்திய அமைச்சர்களின் சமூக வலைதள அப்டேட்ஸ்.!  புதுச்சேரி மாநிலம் புதுச்சேரி மக்களவை தொகுதியை […]

#BJP 5 Min Read
Finance Minister Nirmala Sitharaman

Tamil News Today Live : ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தகவல்கள்… மக்களவை தேர்தல் அரசியல் நிகழ்வுகள்.!

Tamil News Today Live – நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே வெடிகுண்டு விபத்து தொடர்பாக அடுத்தடுத்து பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. குற்றவாளியின் சிசிடிவி காட்சிகள் , புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மக்களவை தேர்தல் குறித்து அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி நிலைப்பாடு, தொகுதி பங்கீடை இறுதி செய்து வருகின்றனர்.   இவ்வாறான பல்வேறு நிகழ்வுகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

Elections2024 2 Min Read
Tamil News Today Live - 02 03 2024

Tamil News Today Live : நாடாளுமன்ற தேர்தல் அரசியல் நகர்வுகள்… இன்னும் பல நிகழ்வுகள்…

Tamil News Today Live : வரும் மக்களவை தேர்தல் குறித்து தொகுதி பங்கீடு வேளைகளில் திமுக கட்சி இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் , மதிமுக உடன் தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் அமைச்சர் ராஜினாமா, ஆளும்கட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட  பல்வேறு அரசியல் நகர்வுகளை ஆளும் காங்கிரஸ் கட்சி சந்தித்து வருகிறது. இதுபோல பல்வேறு அரசியல் நிகழ்வுகளை இந்த செய்தி குறிப்பில் காணாலாம் ….

Elections2024 2 Min Read
Tamil News Today Live

தொடர் இழுபறி… ராஜ்யசபா சீட் கேட்டு உறுதியாக நிற்கும் தேமுதிக? மறுக்கும் அதிமுக…

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஒருபக்கம் பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு என பேச்சுவார்த்தையில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. மக்களவை தேர்தலுக்கான அட்டவணை அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. Read More – நேற்று தமாக.. இன்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்..! அதிருப்தியில் அதிமுக..! தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதன் வலுவான கூட்டணி கட்சிகளுடன் மக்களவை […]

#AIADMK 7 Min Read
dmdk and admk

இதெல்லாம் போலி.. நம்பாதீங்க… தேர்தல் ஆணையம் உடனடி அறிவிப்பு.!

மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் 2 மாதங்களுக்குள்ளான நாட்கள் மட்டுமே உள்ளன. இதனால் தேர்தல் வேளைகளில் அரசியல் கட்சிகள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் முதல் மாநில உள்ளூர் கட்சிகள் வரையில் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இன்னும் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவது குறித்து பல்வேறுகட்ட ஆலோசனைகளை மாநில வாரியாக மேற்கொண்டு வரும் சூழலில் அவ்வப்போது போலியான தேர்தல் தேதிகள் வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.  இதனை அவ்வப்போது தேர்தல் […]

ECI 4 Min Read
Election Commission of India - Election date 2024

இன்று முதல் தேர்தல் பிரச்சாரம்.. தேதி அறிவித்ததும் கூட்டணி! இபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகம், நினைவிடம் உள்ளிட்ட இடங்களில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கூட்டணி, பிரச்சாரம் உள்ளிட்டவை தொடர்பாக பேசினார். அவர் […]

#ADMK 6 Min Read
EDAPPADI PALANISWAMI (2)

Tamil News Today Live : நிறுத்தப்பட்ட விவசாயிகள் போராட்டம்.. தேர்தல் அரசியல் நகர்வுகள்…

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி சலோ எனும் போராட்டத்தை நடத்தி வந்த விவசாயிகள் , நேற்று தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர். இருப்பினும் ஹரியானாவின் ஷம்பு எல்லை மற்றும் பஞ்சாப்பின் கானௌரி ஆகிய இடங்களில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்வார்கள் என கூறப்பட்டுள்ளது. 2024 மக்களவை தேர்தல் குறித்து தேசிய கட்சிகள் முதல் உள்ளூர் கட்சிகள் வரையில் பல்வேறு அரசியல் நகர்வு தகவல்களையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்…

Elections2024 2 Min Read
Today Live 24 02 2024

Tamil News Today Live : தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்… தேர்தல் அரசியல் நகர்வுகள்…

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியை நோக்கி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். பஞ்சாப் , ஹரியானா எல்லை பகுதியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. ஹரியானா, ஷம்பு பகுதியில் போராடி வரும் விவசாயிகள் சிலர் மீது ஹரியானா காவல்துறை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழகத்தில் பிரதான கட்சிகள் மக்களவை தொகுதி வேட்பாளர்களை தேர்வு செய்ய விருப்ப மனுக்களை அளித்து வருகிறது. அதே போல ஆலோசனை கூட்டங்களையும் […]

Elections2024 2 Min Read
Today Tamil News Live 23 02 2024

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி… ஓர் பார்வை…!

பெருநகர சென்னை தொழில் நகரமாக விளங்க முக்கிய காரணமாக விளங்குகிறது ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி. 2008 மறுசீரமைப்பிற்கு முன்னர் கும்மிடிபூண்டி, பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ள இந்த தொகுதியானது மறுசீரமைப்பிற்கு பின் மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், என மிக முக்கிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி தொழில்ரீதியாக மிகசக்திவாய்ந்த மக்களவை தொகுதியாக மாறிவிட்டது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி. வெளியூர் மக்கள் : ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து […]

Election2024 9 Min Read
Sriperumbudur Lok sabha Constituency

2021இல் அதிமுக 7 எம்.பி சீட்களை வென்றுள்ளது.! இபிஎஸ் போட்ட புது கணக்கு.! 

மதுரையில் இன்று அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டார். ஆளுங்கட்சி மீதான விமர்சனங்களையும், மக்களவை தேர்தல் குறித்தும் குறிப்பிட்டு பேசினார். மதுரையில் திமுக – அதிமுக : மதுரையில் திமுக அரசு புதியதாக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்கள் மதுரையில் நிறைவேற்றப்பட்டு உள்ளன. 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மதுரையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற அதிமுக ஆட்சி காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. […]

#ADMK 8 Min Read
ADMK Chief secretary Edappadi palanisamy

Today Live : தமிழக வேளாண் பட்ஜெட் முதல்… மக்களவை தேர்தல் அரசியல் நகர்வுகள் வரையில்….

இன்று தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். விவசாயிகளுக்கு, பயிர் விளைவிக்க மானியம்,  வேளாண் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் அறிவித்தார். டெல்லி விவசாயிகள் போராட்டம், ராமேஸ்வரம் மீனவர்கள் போரட்டம் வாபஸ் , மக்களவை தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளின் கூட்டணி , தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என பல்வேறு நிகழ்வுகளை இந்த நேரலையில் காணலாம்.

Election2024 2 Min Read
Today Live 20 02 2024

மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு அதிமுக விருப்பமனு அறிவிப்பு.!

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான, அதிமுக விருப்பமனு பிப்ரவரி 21ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விரைவில் நடைபெற விருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு தேசிய கட்சிகள் உட்பட மாநில அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆயுதமாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பணிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், அதிமுக விருப்பமனு பிப்ரவரி 21ம் […]

#ADMK 4 Min Read
Elections2024 - ADMK

கரும்பு விவசாயி சின்னத்துக்கு சிக்கல்? வழக்கு தொடர முடிவு – சீமான் பரபரப்பு பேட்டி!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து பிரதான கட்சிகளும் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து, தங்களது வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறது. இந்த சூழலில் தான், நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் அக்கட்சிக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, கரும்பு விவசாயி சின்னம் […]

#NTK 5 Min Read
seeman

Today Live : தொடரும் விவசாயிகள் போராட்டம்… மக்களவை தேர்தல் நகர்வுகள்….

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து நாடுமுழுவதும் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றும் தொடர்கிறது. நாளை  4ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மக்களவை தேர்தல் குறித்து தேசிய மற்றும் மாநில கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு என பரபரப்பாக இயங்கி செயல்பட்டு வருகின்றன. இவ்வாறான பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் இந்த செய்தி குறிப்பில் காணலாம்…

Election2024 2 Min Read
Today live Delhi Farmers 2024

Today Live : டெல்லி விவசாயிகள் போராட்டம் முதல்….  நாடாளுமன்ற தேர்தல் அரசியல் நகர்வுகள் வரையில்….

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வலியறுத்தி டெல்லியில் விவசாயிகள் இன்று 3வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பயிர்காப்பீடு பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று சட்டப்பேரவையில் முதல்வர் பதிலுரை ஆற்ற உள்ளார்  உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து இந்த செய்தி குறிப்பில் அடுத்தடுத்து காணலாம்….

#ADMK 1 Min Read
Today Live 15 02 2024

திமுக – விசிக இடையே பிப்.12ம் தேதி பேச்சுவார்த்தை.!

2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஆகியவற்றில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றன. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. அந்த வகையில், இன்று காலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வைத்து, தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினருடன், சிபிஎம் குழுவை தொடர்ந்து ம.தி.மு.க. குழுவுடன் தொகுதி […]

#DMK 4 Min Read
VCK - dmk

இந்த முறை சொந்த சின்னத்தில் போட்டி – மதிமுக அறிவிப்பு.!

2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஆகியவற்றில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றன. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. இந்த நிலையில், இன்று காலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக,  தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினருடன் ம.தி.மு.க. குழு […]

#DMK 4 Min Read
MDMK

கடந்தமுறை விட கூடுதல் தொகுதிகளை கேட்டு உள்ளோம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.!

திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தைக்கு பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் பேட்டி கொடுத்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஆகியவற்றில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றன. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. இந்த நிலையில், இன்று காலை சென்னை அண்ணா […]

#DMK 4 Min Read
ParliamentElection - CPM

தேர்தல் அறிக்கை! மக்களிடம் கருத்து கேட்கும் திமுக… பரிந்துரைகளை எப்படி அனுப்புவது?

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக பிரதான கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயார் செய்வது உள்ளிட்டவைகள் தொடர்பான தேர்தல் பணிக்குழு அமைத்து அதற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இதில், திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைப்புக்குழு, தொகுதி குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் குழு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டது. இதில் குறிப்பாக கனிமொழி எம்பி தலைமையில் […]

#DMK 6 Min Read
DMK Manifesto