Tag: Elections 2022

#ElectionBreaking:உ.பி.யில் 100 இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை!

உத்தரப்பிரதேசத்தின் 403 தொகுதிகள், உத்தரகாண்டின் 70 தொகுதிகள்,பஞ்சாப்பில் 117 தொகுதிகள்,மணிப்பூரில் 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகளுக்கு முன்னதாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து,உபி,கோவா,பஞ்சாப்,மணிப்பூர்,உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கின.முதலில் தபால் வாக்குகளும்,பின்னர் மின்னணு வாக்குகளும் எண்ணப்படுகின்றன. இந்நிலையில்,உத்தரபிரதேச மாநிலத்தில் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவின்படி மொத்தம் 403 தொகுதிகள் உள்ள நிலையில்,100 இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை வகிக்கிறது.குறிப்பாக,கோரக்பூர் தொகுதியில் […]

5 மாநில தேர்தல் முடிவுகள் 3 Min Read
Default Image

#Breaking:5 மாநில சட்டப்பேரவை தேர்தல் – தொடங்கியது… வாக்கு எண்ணிக்கை!

உத்தரப்பிரதேசத்தில் பிப்.10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.அதைப்போல, உத்தரகாண்ட்,கோவா ஆகிய மாநிலங்களில் பிப்.14 ஆம் தேதியும்,பஞ்சாப் மாநிலத்தில் பிப்.20 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.மேலும்,மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில்,உபி,கோவா,பஞ்சாப்,மணிப்பூர்,உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.முதலில் தபால் வாக்குகளும்,பின்னர் மின்னணு வாக்குகளும் எண்ணப்படுகின்றன. உத்தரப்பிரதேசத்தின் 403 தொகுதிகள், […]

5 மாநில தேர்தல் முடிவுகள் 3 Min Read
Default Image